மாணவனை 30 முறை வன்பாலியல் கொடுமை செய்த பெண்

1101பார்த்தது
மாணவனை 30 முறை வன்பாலியல் கொடுமை செய்த பெண்
அமெரிக்காவில் அலைசா ஆன் ஜிங்கர் (23) என்ற இளம் பெண் தன்னை 14 வயது சிறுமி என கூறி பல்வேறு மாணவர்களை தனது பாலியல் வலையில் வீழ்த்தியுள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கல் வெளியாகியுள்ளது. மாணவர்களுக்குதனது ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் வலையில் வீழ்த்தியுள்ளார். தன்னிடம் முதலில் சிக்கிய மாணவனுடன் எண்ணற்ற முறை பாலியல் உறவு கொண்டுள்ளார். மேலும் கடந்த நவம்பரில் ஒரு மாணவனிடம் 30 முறை உடலுறவு கொண்டுள்ளார். இவரிடம் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 12 முதல் 15 வரை உள்ளவர்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி