அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு 26ம் தேதி ஒத்திவைப்பு!

82பார்த்தது
தூத்துக்குடி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வருகிற மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ராஜு என்பவரிடம் விசாரணை


தூத்துக்குடி தமிழக மீனவள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சகோதரர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி சப் கோர்ட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் யாரும் ஆஜராக வில்லை இந்நிலையில் இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சார்பில் ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ராஜுவிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது

இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பிஸ்மிதா உத்தரவு பிறப்பித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி