முக சுருக்கங்கள் போகணுமா? இதை மட்டும் பண்ணுங்க

50பார்த்தது
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பருக்கள், கருமைகளை நீக்க அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தலாம். அரிசி ஊற வைத்த தண்ணீரை அப்படியே முகத்தில் ஊற்றி கழுவக் கூடாது. 2 மணி நேரம் அரிசி ஊறிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி, 48 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். அப்போது இதில் இனோசிட்டொல் என்கிற வேதிப்பொருள் உருவாகும். இது செல்களின் வளர்ச்சியை அதிகரித்து, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை அடியோடு நீக்கிவிடும். 

நன்றி: Dr Mythili

தொடர்புடைய செய்தி