தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இரவில் இருசக்கர வாகனத்தில் வந்த டிரைவர் அந்தோணி பாண்டியன் என்பவர் மீது வேகமாக வந்த மகேந்திரா தார் கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தோணி பாண்டியன் பரிதாபமாக பலி காவல்துறையில் புகார் அளித்தும் காரை பறிமுதல் செய்து விபத்து ஏற்படுத்திய நபர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்காததால் உடலை வாங்க மறுத்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்தோணி பாண்டியன் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்