இணையத்தில் வைராகிவரும் வீடியோவில் பூஞ்சைகள் தாக்கி, கெட்டுப்போன ஸ்டராபெர்ரிகளை வடமாநிலத்து இளைஞர்கள் கீழே கொட்டுவதுபோல் பதிவாகியுள்ளது. முதலில் அந்த பலன்களை அவர்கள் அப்புறப்படுத்துவதுபோல் தெரிந்தாலும், அவர்கள் அந்த பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பழங்களை மீதும் விற்பனை செய்வதற்காக, டப்பாக்களில் வைக்கின்றனர். இந்த பூஞ்சைகள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிட்டால் வராத நோய்கள் கூட நம்மைத் தாக்கக் கூடும்.