விமான இருக்கையில் ‘ஆய்’ போன நபர்

79பார்த்தது
விமான இருக்கையில் ‘ஆய்’ போன நபர்
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா புறப்பட்ட பாரிஸ் – மும்பை இடையிலான விமானத்தில் 36 வயதான பிரான்ஸ் நாட்டு பயணி பயணித்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவரது இருக்கயைில் அமர்ந்து கொண்டு புகைப்பிடித்தார். பின்னர் அவரது இருக்கையில் அமர்ந்தவாறே மலம் கழித்துள்ளார்.அதனால் அருகில் அமர்ந்திருந்த பயணி, பெரும் பீதியுடன் விமான பணியாளர்களிடம் ஓடிவந்து புகார் அளித்தார். இதனையடுத்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் பிரான்ஸை சேர்ந்த கவுடியர் ஹென்றி ப்ரூக்ஸ் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி