பிரபல சீரியல் ரசிகர்களுக்கு சோகமான செய்தி

32557பார்த்தது
பிரபல சீரியல் ரசிகர்களுக்கு சோகமான செய்தி
விஜய் டிவியில் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிவரும் "தமிழும் சரஸ்வதியும்" என்ற சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த மாதத்திற்குள் அந்த சீரியல் முடிவடைய உள்ளது. நடிகர்கள் தீபக் தினகர், நக்ஷத்ரா நாகேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திருமதி செல்வம், தெய்வ மகள், உள்ளிட்ட பிரபல சீரியல்களை இயக்கிய S.குமரன் இந்த சீரியலை இயக்கியுள்ளார். 2021ஆம் ஆண்டு இந்த தொடரின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது.