நேற்றைய ஆட்டத்தில் தோனி செய்த தவறு இதுதான்

2253பார்த்தது
நேற்றைய ஆட்டத்தில் தோனி செய்த தவறு இதுதான்
ஆர்சிபி-க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை விட்டு சிஎஸ்கே வெளியேறியது. இந்த போட்டியில் தோனி செய்த பெரிய தவறு, 7 ஓவர் மீதம் இருந்த நிலையில் தோனி விளையாடாமல், மிச்சல் சான்ட்னரை களம் இறக்கியதுதான் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே மிச்சல் சான்ட்னரால் எடுக்க முடிந்தது. இதுவே தோனி களமிறங்கி இருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி