கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு!

54பார்த்தது
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உடல்நிலை பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி கடந்த மாதம் டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் அவரது நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி