உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

85பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். சிறப்பு மிக்க பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி