உலக குடல் அழற்சி நோய் தினம்.!

557பார்த்தது
உலக குடல் அழற்சி நோய் தினம்.!
இன்று(மே 19) உலகம் முழுவதும் குடல் அழற்சி நோய் தினம் கொண்டாடப்படுகிறது. குடல் அழற்சி நோய் என்பது செரிமான பாதை மற்றும் இரைப்பை - குடல் பாதையில் வீக்கம் அல்லது அழற்சியால் குடலின் குறைந்த செயல்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். இந்த அழற்சிக்கான அறியப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. மரபணு, பரம்பரை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குடல் அழற்சி ஒருமுறை வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். முழுமையாக குணப்படுத்த முடியாது. கட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும்.

தொடர்புடைய செய்தி