பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்! சுற்றுச்சூழலை காப்போம்

65பார்த்தது
பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்! சுற்றுச்சூழலை காப்போம்
பூமி வெப்பமடைவதை தடுக்க சாதாரண மக்களும் உதவ முடியும். நாம் வாழும் இடங்கள், அலுவலகங்கள் மற்றும் காலி நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து பசுமையான பூமியாக மாற்ற வேண்டும். பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நிலம் மற்றும் நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும். சுற்றுப்புற சூழல் தூய்மையே நமது உடல், உள்ளம், ஆவி தூய்மை பெற உதவும்.

தொடர்புடைய செய்தி