மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் தலாய் லாமா

77பார்த்தது
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் தலாய் லாமா
திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைவர் தலாய் லாமா இந்த மாதம் அமெரிக்கா செல்கிறார். முழங்கால் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடிக்குப் பிறகு தலாய் லாமா வெளிநாடு செல்வது இதுவே முதல் முறை. இந்த பயணத்தின் போது அவர் ஊடக சந்திப்புகளிலோ அல்லது நிகழ்வுகளிலோ பங்கேற்க மாட்டார். தர்மசாலாவுக்குத் திரும்பிய பிறகு, வழக்கம்போல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி