சாவேரியர் புனித தேர் திருவிழா நடைபெற்றது

63பார்த்தது
*திருத்துறைப்பூண்டி புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா திருத்தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்* திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்கால் நாடார் தெருவில் அமைந்துள்ளது புனித சவேரியார் ஆலயம் 60 ஆண்டுக்கும் பழமையான இவ்வாலையத்தின் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி இன்றைய தினம் புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் புனித சவேரியார் அன்னைமேரி சொரூபம் அடங்கிய திருத்தேர் மீனாட்சி வாய்க்கால் நாடார்தெருவில் இருந்து புறப்பட்டு பைபாஸ் ரவுண்டானா நாகை ரோடு பொன்னையன் செட்டி தெரு தேளிகுளம் வேதை சாலை அண்ணாசிலை என முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் பவனி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சனிக்கிழமை கொடி இறக்கத்தோடு திருவிழா நிறைவு பெறுகிறது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி