விதைகளை பேராயுதம் நெல் திருவிழா நடைபெற்றது

62பார்த்தது
விதைகளை பேராயுதம் நெல் திருவிழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் தனியார் அரங்கில் விதைகளை பேராயுதம் என்ற தலைப்பில் தேசிய நெல் திருவிழா நடைபெற்றது இந்த நெல் திருவிழாவில் இயற்கை ரகங்களை மீட்டெடுக்கும் வகையிலும் தேசிய நெல் திருவிழா போற்றும் வகையிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அனைத்து நெல் ரகங்களும் காட்சிப்படுத்தப்பட்டது அப்பொழுது எந்தெந்த வகையான நெல் ரகங்கள் எத்தனை நாட்கள் வளரும் அதை உட்கொள்வதால் என்னென்ன வகையான மனிதர்களுக்கு தீர்வு கிடைக்கும் இயற்கை விவசாயத்தினால் மனிதனுக்கு ஏற்படும் மரபியல் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் இயற்கை சமூக அலுவலர்கள் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு மாபெரும் விதை நெல்களை காட்சிப்படுத்தப்பட்டு இயற்கை முறையில் விளைவிக்க அரிசி உணவுகள் வழங்கப்பட்டு நெல் திருவிழா நடைபெற்றது இதற்கு விதைகளை வேலாயுதம் என. விளக்கங்கள் அளிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஜயன். ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விதைகளை பேராயுதம் என்ற நிலைத் திருவிழா நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி