முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்ற விழா

72பார்த்தது
முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்ற விழா
முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்ற விழா

முத்துப்பேட்டை அருகில் உள்ள எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் தமிழ் கூடல் திருவிழா இன்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அமுதராசு தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பாக்யராஜ் முன்னிலை வகித்தார். மன்னார்குடி முதுகலை தமிழாசிரியர் இராசகணேசன் இலக்கியத்தில் அறம் என்கிற தலைப்பில் பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி