திருத்தூறைப்பூண்டி: போலீசிடம் சிக்கிய 1500 கிலோ கிராம்..!

1882பார்த்தது
திருத்தூறைப்பூண்டி: போலீசிடம் சிக்கிய 1500 கிலோ கிராம்..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, கொற்கை, பசும்பண்ணை சேவியக்காடு பிரிவு சாலை அருகில் கஞ்சா விற்பனை செய்த திருத்துறைப்பூண்டி, கொக்காலடி, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிறைமீட்டான் என்பவரின் மகன் குமார் @ ரெத்தினகுமார் (வயது-36) என்பவர் கைது.

மேலும், அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 15, 000/- ரூபாய் மதிப்புள்ள 1. 500 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்து, அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி