சோதனை சாவடியில் மாவட்ட எஸ்பி ஆய்வு

71பார்த்தது
சோதனை சாவடியில் மாவட்ட எஸ்பி ஆய்வு
சோதனைச்சாவடியில் ஆய்வு செய்து அறிவுரை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், M. Sc, (Agri). , அவர்கள் இன்று (07. 06. 2024) கானூர் சோதனைச்சாவடிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து பணியில் இருந்த காவலர்களுக்கு சோதனைச்சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்தும், வாகன தணிக்கை செய்வது குறித்தும் எடுத்துரைத்து, தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். நிலையில் அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் நிலைமையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்தார் அப்பொழுது அணியிலுள்ள காவலர்களுக்கு எவ்வாறு வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தில் சோதனைகள் ஈடுபடும் பொழுது எவ்வாறு நடந்து கொள்வது குறித்தும் எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி