விஜயலட்சுமி விவகாரம்.. சீமானுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

76பார்த்தது
விஜயலட்சுமி விவகாரம்.. சீமானுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாதக சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி