மக்கள் தொகையை குறைத்த மாநிலங்களுக்கு விழப்போகும் பேரிடி

85பார்த்தது
மக்கள் தொகையை குறைத்த மாநிலங்களுக்கு விழப்போகும் பேரிடி
மக்கள் தொகையை கட்டுப்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தென்னிந்திய மாநிலங்கள் இதை கவனத்தில் கொண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தின. ஆனால் தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் பேச்சைக் கேட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் பரிசு இதுதானா? என தென்னிந்திய மாநில முதல்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி