ரூ.200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர்

57பார்த்தது
ரூ.200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர்
நாகையில் மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று (மார்ச். 03) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று (மார்ச். 02) இரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகைக்கு சென்றார். ரூ.200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி