சமையலை பற்றி பெரிதாக தெரியாதவர்கள் கூட எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரைப் பயன்படுத்தி எளிதாக அரிசியை சமைத்து கொள்ள முடியும். ரைஸ் குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிடுவதால் சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் கொண்டு சமைக்கப்படும் அரிசி கேன்சர் ஏற்படுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆகையால், ரைஸ் குக்கரைப் பயன்படுத்தி சமைப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.