கல்லில் மாவு ஒட்டாமல் தோசை வர எளிய டிப்ஸ்

78பார்த்தது
கல்லில் மாவு ஒட்டாமல் தோசை வர எளிய டிப்ஸ்
முதலில் தோசைக் கல்லை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய காட்டன் துணியில் சிறிதளவு புளியை சுற்றிக் கொள்ளவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, சூடேறியதும், புளி வைத்துள்ள துணியை எண்ணெயில் முக்கி கல்லின் அனைத்துப் பகுதிகளிலும் படும்படி தேய்க்கவும். பின்னர் ஒரு சிறிய வெங்காயத்தை எடுத்து தோசைக்கல் முழுவதும் தேய்க்கவும். இவ்வாறு செய்வதால் மாவு கல்லில் ஒட்டாமல் தோசை முறுமுறுப்பாக வரும்.

தொடர்புடைய செய்தி