வடகொரியாவில் உள்ள வீடுகளில் அந்நாட்டு அதிபர் போட்டோ கட்டாயம்

75பார்த்தது
வடகொரியாவில் உள்ள வீடுகளில் அந்நாட்டு அதிபர் போட்டோ கட்டாயம்
வடகொரியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் புகைப்படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மேலும், வீடு தீப்பிடித்தால், முதலில் கிம் ஜாங் புகைப்படத்தை மக்கள் காப்பாற்ற வேண்டும் என விஷயமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விசித்திரங்கள் நிறைந்த நாடான வடகொரியா சர்வாதிகாரம் மற்றும் குடிமக்கள் பின்பற்ற வேண்டிய அசாதாரண விதிகளுக்கு பெயர் பெற்றது.

தொடர்புடைய செய்தி