நடிப்பையும் இயக்கத்தையும் ஒரே நேரத்தில் செய்துகொண்டிருக்கும் தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மேலும் அஜித் - தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம். இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமா இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.