குதிகால் வலி குறைய சிம்பிளான வீட்டு வைத்தியம்

69பார்த்தது
குதிகால் வலி குறைய சிம்பிளான வீட்டு வைத்தியம்
தினமும் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு, விளையாட்டு வீரர்கள், நின்று பணி செய்யும் போலீஸ், ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு அதிகம் குதிகால் வலி ஏற்படும். உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு, இது மேலும் சுமையாகும். குதிகால் வலி குணமாக மிதமான சூட்டில் வெந்நீர் சுடவைத்து அவற்றில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து, 10 நிமிடம் வரை உங்கள் கால்களை வைத்திருந்தால் குதிகால் வலி குணமாகும்.

தொடர்புடைய செய்தி