பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா

82பார்த்தது
பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற முடிந்த பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில். நூறு சதவீதம் தேர்ச்சி சதவீதத்தை பெற்று தந்த தலைமை ஆசிரியர் அவர்களை. மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அவர்கள். நேரில் அழைத்து சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி