பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஆபத்தா?

67பார்த்தது
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஆபத்தா?
இயற்கையான இனிப்பு சுவை நிறைந்த பழங்களில் ஒன்றாக பேரிச்சம்பழம் உள்ளது. இது, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதாக மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இதில் பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே, இந்த பேரிச்சம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் இருப்பவர்கள் சாப்பிட்டால் ஆபத்தில் முடியலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்தி