ஆலங்குடி குருபகவான் ஆலயம் மகா கும்பாபிஷேகம்

75பார்த்தது
திருவாரூர் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி அருள்மிகு ஸ்ரீ குரு பகவான் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது உலக புகழ் பெற்ற ஆபத்தேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை 8 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூன்று கால யாகசால பூஜை நடைபெற்றது முதல் காலையாக சாலை பூஜை இரண்டாம் கலையாக சில பூஜை மூன்றாம் கலையாக கலப்பு கையில் பல்வேறு வகையான யாகங்கள் வளர்க்கப்பட்டு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டிய உலக பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும் ஆபத்தில் உள்ள அனைவரும் விடைபெற்று சகலதோஷங்கள் பெற வேண்டும் என பல்வேறு வகையான மந்திரங்கள் முழங்க சிறப்பையாக வளர்க்கப்பட்டது யாகசால பூஜையில் இருந்து கடம் புறப்பட்டு ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த புனித கலசத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டது இந்த மகா கும்பாபிஷேகத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி அரசு துறை அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஆலங்குடி குரு பகவான் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது கோவில் நிர்வாகிகள் செயல் அலுவலர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி