அவசர அவசரமாக ரத்த வங்கி திறப்பு.

78பார்த்தது
திருத்துறைப்பூண்டி பொது மருத்துவமனையில் 25 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு.
திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் விபத்து காலங்களில் ரத்தத்திற்காக மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது இதனைப் போக்க திருத்துறைப்பூண்டிகள் 25 லட்சம் ரத்த வங்கி ரத்தத்திற்காக மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது இதனை போக்க திருத்துறைப்பூண்டிகள் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரத்த வங்கி கட்டிடம் கட்டப்பட்டு அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அந்த ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அரசுத் துறை அதிகாரிகள் மத்தியில் திறந்து வைத்த. ஆறு மாத காலம் ஆகியும் ரத்தம் வங்கி திறக்காத நிலையில் கடந்த 27ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில்
ரத்த வங்கியை திறக்க கோரி போராட்டம் அறிவித்திருந்த நிலையில். போராட்டம் 29ஆம் தேதி நடத்தப்படும் என திட்டமிட்டு இருந்தனர். அவசர அவசரமாக அரசு நிர்வாகத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் 29ஆம் தேதி காலை 10 மணி அளவில் ரத்த வங்கி திறந்து ரத்தம் எடுக்கும் பணிகள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதையும் பொறுப்பெடுத்தாமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி