சினிமா நடிகை வீட்டில் புகுந்த திருடர்கள்!

59பார்த்தது
சினிமா நடிகை வீட்டில் புகுந்த திருடர்கள்!
மதுரவாயலில் வசித்து வரும் பிரபல சினிமா நடிகை சோனாவின் வீட்டின் பின்புறம் புகுந்த 2 பேர் ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். அப்போது, சோனா வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய் குரைக்கவே அவர் அங்குச் சென்ற பார்க்கவும் திருடர்கள் 2 பேரும் தங்களிடமிருந்த கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு டூவீலரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் சி.சி.டி.வி பதிவைக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி