உச்ச நீதிமன்றத்தில் 9 தினங்களும் அசைவ உணவுகளுக்கு தடை

85பார்த்தது
உச்ச நீதிமன்றத்தில் 9 தினங்களும் அசைவ உணவுகளுக்கு தடை
நவராத்திரி தொடங்கியுள்ளதால், உச்ச நீதிமன்ற கேண்டீனில் 9 நாட்களுக்கு அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசைவம், வெங்காயம், பூண்டு சேர்த்த உணவுகள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குஉச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உணவில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும், இதனை தவிர்க்க வேண்டும் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி