வலங்கைமானில் தனியார் பள்ளி ஆண்டு விழா கோலாகலம்

57பார்த்தது
ஆர். ஆர். நர்சரி பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா

வலங்கைமானில் உள்ள ஆர். ஆர். நர்சரி பள்ளி ஆண்டு விழா பள்ளி தாளாளர் நாகராணி தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில் செந்தில்குமார் பிரகாஷ்மூர்த்தி, கரிகாலன், கோபாலகிருஷ்ணன்,
கலைசெல்வன்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மாணவ மாணவிகள் பட்டிமன்றம், கோலாட்டம், கரகாட்டம் , யோகா ,
கராத்தே, போன்ற சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டி கண்கவரும் வகையில் நடனம் ஆடி அசத்தினர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி