மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் பாடம் ஒன்றிற்கு தேர்வு கட்டணமாக 75 ரூபாய் மாணவர்கள் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது ரூ. 25 உயர்த்தப்பட்டு மாணவர்கள் பாடம் நூறு ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டண உயர்வை கண்டித்து ராஜகோபால சுவாமி கல்லூரி வாயிலில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி