மூன்று நாள் சுயநினைவு அற்ற நிலையில் சாலை ஓரத்தில் கிடந்த முதியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்த தொண்டு நிறுவனர்கள்.
திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் அலுவலகம்
அருகே சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர்
கடந்த மூன்று நாட்களாக
சுயநினைவு அற்ற நிலையில்
சாலை ஓரத்தில் கிடந்துள்ளார்
இதுகுறித்து பொதுமக்கள்
உதவும் கரங்கள் அறக்கட்டளைக்கு தொடர்பு கொண்டு முதியோரை குறித்து தகவலை தெரிவித்துள்ளனர்
சம்பவத்தில் இடத்திற்கு விரைந்து வந்த உதவ கரங்கள் நிறுவனர் பிரகாஷ் மற்றும் டிவைன் லைட் அறக்கட்டளை நிறுவனர் தேவ செந்தில் குமார்,
ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக முதியவரை மீட்டு
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டனர்.