மகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞர் குத்திக்கொலை

72பார்த்தது
மகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞர் குத்திக்கொலை
கேரளாவின் கொல்லம் இரவிபுரத்தில் மகளுக்கு தொல்லை கொடுத்த காதலனை, தந்தை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். இரவிபுரத்தைச் சேர்ந்த அருண் (19) என்பவர் உயிரிழந்தார். கொலை செய்த பிரசாத் (44) என்பவர் போலீசில் சரணடைந்தார். அருண் தனது மகளுக்கு தொல்லை கொடுப்பதாக கூறி நேற்று மாலை பிரசாத்துக்கும் அருணுக்கும் தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வீட்டிற்கு நேரில் வந்த நிலையில், ஆத்திரமடைந்த பிரசாத், அருணை குத்திக்கொன்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி