2024 உலக அல்சைமர் தினத்தின் கருப்பொருள்

85பார்த்தது
2024 உலக அல்சைமர் தினத்தின் கருப்பொருள்
செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் அல்சைமர் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்தாண்டின் கருப்பொருள் ’டிமென்ஷியாவை அறிந்து கொள்ளுங்கள், அல்சைமர் நோயை அறிந்து கொள்ளுங்கள்’ என்பதாகும். சரியான நேரத்தில் நோயறிதலின் முக்கியத்துவம், அல்சைமர் நோய்க்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

தொடர்புடைய செய்தி