85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

72பார்த்தது
85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 55 வயது கட்டட தொழிலாளர் கைது செய்யப்பட்டார். நாச்சிமுத்து என்பவர், வீட்டில் தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் சென்று, நாச்சிமுத்துவை மடக்க முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் நாச்சிமுத்து கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி