கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்றைய ஜனவரி 18ஆம் தேதி கூடுதல் விலைக்கு மது விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த லதா வயது 45 என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.