மணலி பல்ஜி பாளையம் அருகே பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது,
இதில் பயோ கேஸ் கண்ட்ரோல் படுத்தக்கூடிய பேனல் போர்டு அறையில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன் சரவணகுமார் மெஷின் ஆபரேட்டர் ஆனா இவர்கள் இருவரும் பணி முடித்து வீட்டுக்கு கிளம்பும்போது மெஷின்களை ஷட்டவுன் செய்வதற்காக பணியில் ஈடுபட்டிருந்தன இப்பொழுது மிஷின் வெடித்து அருகாமையில் இருந்த கேஸ் பிடித்ததில் அலுவலகத்தில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் பாஸ்கரன் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்,
சம்பவம் அறிந்த மணலி போலீசார் மற்றும் மணலி தீயணைப்புத் துறையினர்,
சுவர் இடிந்து விழுந்ததில் குடிபாடு நிகழ்ச்சிக்கு இடிபாடுகளில் சிக்கி சரவணகுமார் உயிரிழந்துள்ளார்,
மேலும் கேஸ் வெடித்து சிதறியதால் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும் இதனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும்,
தொழிற்சாலையில் முன்பு மக்கள் கூறியதால் அங்கு பெரும் பரபரப்பாக ஏற்பட்டுள்ளது,
சம்பவம் அடைந்த ஆவடி காவல் ஆணையத்தில் ஆவண காப்பக துணை ஆணையாளர் துணை ஆணையாளர் துணை ஆணையாளர் சம்பவ இடத்திற்கு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்,
மேலும் இதைத் தொடர்ந்து திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த கவுன்சிலர் கீர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.