செல்போன் டவர் திருட்டு - போலீஸார் விசாரணை

54பார்த்தது
செல்போன் டவர் திருட்டு - போலீஸார் விசாரணை
சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் சாலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.18.75 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டது. கடந்த 2018ல் அந்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில், செல்போன் டவர் பயன்பாடற்று இருந்தது. இந்நிலையில் கடந்த ஜன.31-ம் அதிகாரி ஒருவர் தவறை ஆய்வு செய்வதற்காக வந்திருந்தபோது டவர் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸில் புகார் அளித்த நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி