துபாயில் வாடகை TAXI-யில் பயணம் செய்த பெண் ஒருவரிடம், அந்த டாக்சி ஓட்டுநர் அந்தரங்க கேள்விகளை கேட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோவை பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், 'உங்களது காதலனுடன் எத்தனை முறை உடலுறவு கொண்டுள்ளீர்கள்? 'இன்று உடலுறவு கொள்ளவில்லையா?' 'எந்த மாதிரியான உடலுறவு செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள்?" போன்ற கேள்விகளை கார் ஓட்டுநர், பெண்ணிடம் கேட்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.