விகடன் இணையதளம் முடக்கம்.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

78பார்த்தது
விகடன் இணையதளம் முடக்கம்.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்கு தனது கண்டனத்தை முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். "கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பாஜகவின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு. முடக்கப்பட்ட இணையதளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக பிரதமர் மோடி தொடர்பில் சர்ச்சைக்குரிய ஒரு கார்ட்டூனை விகடன் வெளியிட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி