திருவள்ளூர்: வீடுகளை சூழ்ந்த பனிப்பொழிவு வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

80பார்த்தது
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் புறநகர் பகுதிகளான பொன்னேரி மீஞ்சூர் செங்குன்றம் சோழவரம் கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை என பரவலாக கடும் பனிப்பொழிவு அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத நிலையில் பனிப்பொழிவு இருந்ததால் மக்கள் கடும் அவதி ஊட்டி கொடைக்கானலை போன்று மாறியதால் பக்கத்து வீடு தெரியாத நிலையில் பனிப்பொழிவு கொட்டித் வருகிறது எட்டு மணி ஆகியும் சூரியனை காணாமல் மக்கள் பனி யில் வீட்டு மொட்டை மாடியில் துணிகளை துவைத்து போட்டவர்கள் முற்றிலும் நனைந்ததால் கிழக்கு திசையில் உதிக்கும் சூரியனை நோக்கி பார்த்த வண்ணம் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி