பழவேற்காடு: ஜமீலாபாத் கிராமத்தை சுற்றி மழை நீர் மக்கள் அவதி

74பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஜமீலாபாத் பகுதியில் நேற்று இரவு பெய்த சிறு மழைக்கே தண்ணீர் ஊருக்குள் புகுந்து தெருக்களில் வெள்ள காடானது. ஜமீலா பாத் கிராமத்தை சுற்றி தண்ணீர் சூழ்ந்து தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளிக்கூடம் சென்ற மாணவ மாணவியர்கள் தெருக்களில் ஓடும் மழை நீரில் விளையாடியபடி நடந்து சென்றனர். கிராமத்தை சுற்றியுள்ள தண்ணீரை வெளியேற்ற மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் பொன்னேரி வருவாய்த்துறையினர் போர் கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி