கால்நடைகள் வளர்த்தாலும் பால் விற்பனை செய்யாத கிராமம்

52பார்த்தது
கால்நடைகள் வளர்த்தாலும் பால் விற்பனை செய்யாத கிராமம்
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்திற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மஹந்த் முனிஜி என்கிற துறவி வந்துள்ளார். அவர், “உங்கள் வீட்டில் உள்ள பசு, எருமைகளின் பாலை மற்றவர்களுக்கு விற்பனை செய்யாமல் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பால் விற்பது குழந்தை விற்பதற்கு சமம்” என கூறியிருந்தார். அவரது போதனையை ஏற்ற மக்கள் நான்கு தலைமுறைகளாக பால் விற்பனை செய்வதில்லை. தினமும் 800-1000 லிட்டர் பால் உற்பத்தி செய்தாலும் அவர்கள் அதை விற்பனை செய்வதில்லை.

தொடர்புடைய செய்தி