இந்தியாவில் ஒரு மணி நேரம் முன்பே சூரியன் உதிக்கும் இடம்.!

81பார்த்தது
இந்தியாவில் ஒரு மணி நேரம் முன்பே சூரியன் உதிக்கும் இடம்.!
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம் ஆகும். அஞ்சோவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்கிற கிராமத்தில் முதன் முதலில் சூரியன் உதயமாகிறது. இந்த கிராமத்தில் நாட்டின் எந்த பகுதிகளை விடவும் ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதித்து விடும். அதேபோல ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் அஸ்தமனம் ஆகிவிடும். கடல் மட்டத்திலிருந்து 1,200மீ உயரத்தில் சீனாவுக்கும், மியான்மருக்கும் இடையில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி