இரண்டு சூப்பர் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.!

50பார்த்தது
இரண்டு சூப்பர் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.!
ரூ.1028 மற்றும் ரூ.1029-க்கு இரண்டு புதிய திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1028 திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில் 4ஜி எனில் தினமும் 2GB டேட்டாவும், 5ஜி எனில் அன்லிமிட்டட் டேட்டாவும், 100 SMS-களும் வழங்கப்படுகிறது. ரூ.1 சேர்த்து ரூ.1029 ரீசார்ஜ் செய்தால், ரூ.1028 திட்டத்தில் கிடைக்கும் அனைத்து பயன்களுடன் சேர்த்து அமேசான் பிரைம் லைட் மெம்பர்ஷிப் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி