பழவேற்காடு: மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்

75பார்த்தது
சோழவரம் காரனோடை வடபெரும்பாக்கம் மீஞ்சூர் நரிக்குறவர் குடியிருப்புகள் தீர்த்தக்கரையான்பட்டு விளாங்காடுப்பாக்கம் புழல் திருவெற்றியூர் மணலி மணலி புதுநகர் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மெல்ல மெல்ல வடிந்து வரும் நிலையில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிறைவுக்கு வந்ததை யடுத்து இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது இதில் குறிப்பாக பழவேற்காடு மீனவ கிராமங்கள் நிம்மதி அடைந்துள்ளனர் தங்களது வழக்கமான பணிக்கு திரும்பத் துவங்கி உள்ளன பழவேற்காடு ஆற்றில் அவர்களின் பாடும் முறைப்படி கிராமங்கள் வாரியாக இறால் மற்றும் மீன்களை பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் அதேபோன்று இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை மற்றும் தொடர்ந்து நிலவு வருகிறது குறிப்பாக ஜமீலாபாத் பகுதியில் தண்ணீர் இன்றும் வழியாத நிலை காணப்படுகிறது கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இடங்களில் கூடுதலாக டேங்கர்களைக் கொண்டு தண்ணீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மீனவ கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி