பொட்டுக்கடலையை பொறுத்தவரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக் கூடியதுதான். வைட்டமின் ஏ, பி1, பி2, கால்சியம், பொட்டாசியம் நிறைந்த இந்த பொட்டுக்கடலை குறைந்த அளவு கலோரிகளை கொண்டது. மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும் பட்சத்தில் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் பொட்டு கடலை சாப்பிடுவது நல்லது.